Tamil

நிலையானது தவம்

பசி அன்று கொல்லும்... உணவு நின்று கொல்லும்... தவம் என்றும் வெல்லும்...

  • All
  • Tamil
  • English
மனமே ஆற்றல் !  எண்ணமே உலகம் !  சிந்தையே இறை !

மனமே ஆற்றல் ! எண்ணமே உலகம் ! சிந்தையே இறை !

சிந்தையில் கருவாகி எண்ணத்தில் உருவாகி மனதில் வெளிப்பட்டால் மனிதன் சிந்தையில் கருவாகி எண்ணத்தில் உருவாகினால் மிருகம் சிந்தையில் கருவாகி சிந்தையில் உருவானால் தாவரம் சிந்தையில் கருவாகி சிந்தையில் அருவானால் இறை

காலடி

தலைக்கு மேல் இருக்கும் வானத்தை கொண்டாட தெரிந்த நமக்கு, காலுக்கு கீழ், எப்போதும் நம்மை தாங்கி நிற்கும் நிலத்தை கூட வேண்டாம், காலடியை கூட புரிந்து கொள்ள முடிவதில்லை.

Meditation

Meditation

Meditation is a technique to make every cell in our body to breathe on its own உடலில் உள்ள ஒவ்வொரு அனுவையும் தாமாக சுவாசிக்க செய்யும் நுட்பம் தவம்

Human Body

Human Body

Highly sophisticated, most complex, deeply interconnected, well designed, accurately architected and perfectly built apparatus by the creativity of self-consciousness. Its operation and productivity are dependent on the extent of self-awareness associated with universal consciousness.

Where are you living !

Where are you living !

Where are you Living !

Grounding

Those of us who are able to celebrate the sky above us often neglect to see and value the earth underneath, which is always there to support us.