Tamil
மனமே ஆற்றல் ! எண்ணமே உலகம் ! சிந்தையே இறை !
சிந்தையில் கருவாகி எண்ணத்தில் உருவாகி மனதில் வெளிப்பட்டால் மனிதன் சிந்தையில் கருவாகி எண்ணத்தில் உருவாகினால் மிருகம் சிந்தையில் கருவாகி சிந்தையில் உருவானால் தாவரம் சிந்தையில் கருவாகி சிந்தையில் அருவானால் இறை

- All
- Tamil
- English

